News April 13, 2026

சேலம்: ரயில்வேயில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை

image

சேலம் மாவட்ட மக்களே, இந்திய ரயிவே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ’Hospitality Monitors’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!