Namakkal

News March 15, 2026

நாமக்கல்: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு<> க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே இலவசமாக VOTERID வந்துடும். இந்த நல்ல தகவல் மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News March 15, 2026

நாமக்கல்: NO EXAM ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! APPLY NOW

image

நாமக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 15, 2026

முட்டைக்கோழி விலை மேலும் உயர்வு..!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.82 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.133 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

News March 15, 2026

நாமக்கல்: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

image

நாமக்கல் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 15, 2026

நாமக்கல்லில் ரூ.18.11 கோடிக்கு சமரசம்!

image

நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், விபத்து, காசோலை மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட 3,668 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 1,732 வழக்குகளுக்குச் சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, 18 கோடியே 11 லட்சத்து 18,629 ரூபாய்க்கு சமரசம் செய்யப்பட்டது.

News March 15, 2026

நாமக்கல் மக்களே முக்கிய அறிவிப்பு! GOOD NEWS

image

நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் வசதிக்காக ஸ்பீடு போஸ்ட் புக்கிங் நேரம் கடந்த 2-ம் தேதி முதல் இரவு 7:30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாலை 5:30 மணி வரை மட்டுமே இருந்த இந்தச் சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அஞ்சலக கண்காணிப்பாளர் இந்திரா தெரிவித்துள்ளார். SHARE IT

பைப்பு வெடித்து பெண் கைவிரல்கள் கடும் சேதம்

image

பள்ளிபாளையம் ஒன்றியம் கலியனூர் கணபதி பாளையத்தில் பழைய பிளாஸ்டிக் பைப்புகளை உடைத்து மறு சுழற்சி செய்யும் பவுண்டரி உள்ளது. இங்கு வேலை செய்த பெண்களுள் காளீஸ்வரி (60) என்பவர் பழைய பைப்புகளை சிறியதாக உடைத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்தது. இதனால் வலது கை விரல்கள் அனைத்தும் சேதமானது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!