India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

திருச்செங்கோடு அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் செந்தில் (48) மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தலைமையாசிரியர் மூலம் வட்டார கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு விசாரணை நடத்திய நிலையில், பள்ளிக் கல்வித்துறை அவரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்தது. பின்னர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செந்திலை கைது செய்தனர்.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை குழுவினர், நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் லாரிகளை சோதனை செய்தனர். அப்போது சின்னராஜி ஓட்டி வந்த லாரியில் ரூ.1,18,400 மற்றும் ரமேஷ் ஓட்டி வந்த மற்றொரு லாரியில் ரூ.1,25,000 பணம் ஆவணங்களின்றி இருந்தது கண்டறியப்பட்டது. மொத்தம் ரூ.2.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, ராசிபுரம் தாசில்தார் அலுவலக தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.05-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (மார்ச்.27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் 20 காசுகள் குறைக்கப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி ரூ.3.85-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை மளமளவென சரிவடைந்து வருவதால் பண்ணையாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

Sorry, no posts matched your criteria.