India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-891-1310 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 9076030001, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

ராசிபுரம் ஒன்றியம் காக்காவேரி புதுகாலனியில் சாதி அடிப்படையில் குழந்தைகளுக்கு தனித்தனி அங்கன்வாடிகள் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. 21ஆம் நூற்றாண்டிலும் இத்தகைய பாகுபாடு வெட்கக்கேடு என முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது X தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி அனைத்து குழந்தைகளுக்கும் சம உரிமை கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

திருச்செங்கோடு அடுத்த வரகூராம்பட்டி அருகே நேற்று முன்தினம் இரவு லாரியும் – டூவீலரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் டூவீலரில் பயணித்த சதீஷ் (29) தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். மேலும், வினோத் (35) மீது லாரி சக்கரம் ஏறி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த திருச்செங்கோடு புறநகர் போலீசார் சடலங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் மாவட்ட மைதான நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி ஏப்.1–ஜூன் 14 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். 12 நாள் கட்டணம் ₹1,200 + 18% ஜிஎஸ்டி சேர்த்து ₹1,416. கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும். 12 நாள் பயிற்சி 5 கட்டங்களாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.