Namakkal

News March 25, 2026

நாமக்கல்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ நாமக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04286-299855
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.

BREAKING: குமாரபாளையம் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், குமாரபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக அமைப்புச் செயலாளராகவும், நாமக்கல் மாவட்ட செயலாளராகவும் உள்ள இவர், தனது கோட்டையாக கருதப்படும் குமாரபாளையத்தில் மீண்டும் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல்: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

நாமக்கல் மாவட்ட மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் 04286- 281331 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

நாமக்கல்லில் மழை வெளுக்குமா? தகவல் இதோ!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மார்ச் 25) முதல் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும், அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!