News March 27, 2026

நாமக்கல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

image

தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை குழுவினர், நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் லாரிகளை சோதனை செய்தனர். அப்போது சின்னராஜி ஓட்டி வந்த லாரியில் ரூ.1,18,400 மற்றும் ரமேஷ் ஓட்டி வந்த மற்றொரு லாரியில் ரூ.1,25,000 பணம் ஆவணங்களின்றி இருந்தது கண்டறியப்பட்டது. மொத்தம் ரூ.2.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, ராசிபுரம் தாசில்தார் அலுவலக தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!