India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கொமதேக உள்ளது. இந்நிலையில் கொமதேகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் கொமதேக சார்பில் ஈஸ்வரன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி
1.குமாரபாளையம்- எஸ்.பாலு
2.பரமத்திவேலூர்-கே.எஸ்.மூர்த்தி
3.நாமக்கல்-ப.இராணி
4.சேந்தமங்கலம் (தனி)-பி.பூமலர்
5.இராசிபுரம் (தனி)-மா.மதிவேந்தன்

1.திருச்செங்கோடு- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி

ராசிபுரம் வட்டம், காக்காவேரி ஊராட்சியில் 7 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் காக்காவேரி புது காலனி கிழக்கு அங்கன்வாடி மையம் (ம) காக்காவேரி புது காலனி மேற்கு அங்கன்வாடி மையம் ஆகிய 2 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ளதால் 2 மையங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். இந்த பயனுள்ள தகவலை எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

Sorry, no posts matched your criteria.