Namakkal

News January 5, 2026

738 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அழிப்பு

image

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்கள் மூலம் 88 கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 738.776 கிலோ கஞ்சா உள்ளிட்டபோதைப் பொருட்கள் ஒழிப்புக்குழு ஐ.ஜி அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நாமக்கல் மாவட்ட எஸ் பி விமலா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.

நாமக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 4, 2026

நாமக்கல்: பசு மாடு வாங்க ரூ.1,00,000

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

நாமக்கல்: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 4, 2026

நாமக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள்!

image

இரத்த வங்கி குறித்து அறிய: 1910, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து : 1033, ரயிலில் அவசர உதவி: 1072, சிலிண்டர்களில் வாயுக்கசிவு: 1906, பெண்களுக்கான உதவி எண்: 1091, மூத்த குடிமக்களுக்கான உதவி எண்: 1291, சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்: 1363, முதல்வர் உதவிமைய எண்: 1100 (181), பிரதமர் உதவிமைய எண்: 1800-11-1522, 011-23013683 முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

நாமக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

நாமக்கல் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு,தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News January 4, 2026

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கலில் இருந்து நாளை ( ஜனவரி.5 ) திங்கள் அதிகாலை 4:20am மணிக்கு 07356 ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயிலில் ஓசூர், பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம்.

error: Content is protected !!