Nagapattinam

News March 25, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரம் வெளியிட முன் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 3 நாட்களுக்கு முன், பிறர் 7 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்கு தெளிவான லேபிள் அவசியம். தவறான தகவல்கள் 3 மணி நேரத்தில் நீக்கம் செய்யப்படும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 24) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 24, 2026

வேதாரண்யம்: ரூ. 69,210 ரொக்கம் பறிமுதல்

image

வேதாரண்யம் அடுத்த நீர்முளையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.69, 210 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2026

நாகை: பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்..

image

நாகை பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!