India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 23) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகையில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய Aadhar FaceRD செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது நிறைவு
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E., / B.tech.,
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.