Nagapattinam

News April 14, 2026

நாகை: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

நாகை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

நாகை: B.E படித்தவர்களுக்கு ரூ.74,000 சம்பளம்!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (Nuclear Power Corporation of India Limited) காலியாக உள்ள Executive Trainee (ET) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 330
3. வயது: 22 – 45
4. சம்பளம்: ரூ.74,000
5. கல்வித்தகுதி: B.E. / B.Tech / B.Sc. (Engg)
6. கடைசி தேதி: 30.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

தேர்தல் செலவின கணக்கு மற்றும் பதிவேடுகளை பார்வையிடல்

image

நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் அன்றாட தேர்தல் செலவினக் கணக்கு பதிவேடுகளை, தேர்தல் செலவின பார்வையாளர்கள் நேரில் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. மேமும் வருகிற 17, 21ஆம் தேத் ஆகிய நாட்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் ஆய்வு நடைபெறும். இதில், வேட்பாளர்கள் கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2026

நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடைக்காலம்

image

தமிழக கடல் பகுதியில் 61 நாள் மீன்பிடி தடை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் 14 வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பியுள்ளன. தடையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 14, 2026

நாகை: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

நாகை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News April 14, 2026

நாகை மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள்!

image

நாகை மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா… ?
1. 141 கி.மீ தூரம் கடற்கரையை கொண்ட மாவட்டம்
2. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற மாவட்டம்
3. நாகூர் தர்கா
4. வேளாங்கண்ணி மாதா பேராலயம்
5. சிக்கல் சிங்காரவேலர் கோவில்
6. கோடியக்கரை பறவைகள் சரணாலயம்
7. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த மாவட்டம்.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!