India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகூர் – திட்டச்சேரி சாலையில் நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முச்சம் பஸ் நிறுத்தத்தில் சந்தேகுக்கும் படி நின்றிந்த முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு, சோதனை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த துரைராஜ்(75) என்பதும், மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையெடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டத்தில் மீன்படி தடைக்கடாலம் இன்று(ஏப்.15) நள்ளிரவு முதல் வருகிற ஜூன் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்படது. இதனால் மவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கீசாங்குப்பம், கல்லார், செருதூர், நம்பியார்நகர் உள்ளிட்ட 27 கிராமங்களைச் சேர்ந்த 650 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. மேலும் இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 14) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<

நாகை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.