Nagapattinam

News April 13, 2026

மீன்பிடி தடைக்காலம் – கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்நாட்களில் விசைப்படகுகள், இழுவலைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்.14 நள்ளிரவுக்குள் அனைத்து படகுகளும் கரைக்கு திரும்ப வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் விதிகளை மீறிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 13, 2026

நாகை மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

image

நாகை மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா… ?
1. 141 கி.மீ தூரம் கடற்கரையை கொண்ட மாவட்டம்
2. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற மாவட்டம்
3. நாகூர் தர்கா
4. வேளாங்கண்ணி மாதா பேராலயம்
5. சிக்கல் சிங்காரவேலர் கோவில்
6. கோடியக்கரை பறவைகள் சரணாலயம்
7. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த மாவட்டம்.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 13, 2026

நாகை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

நாகை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

அதிமுகவிற்கு விதவைகள் வாழ்வுரிமை சங்கம் ஆதரவு!

image

நாகை சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணியில் அதிமுக வேட்பாளராக தங்க. கதிரவன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கும் நேரில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நாகை மாவட்ட விதவைகள் வாழ்வுரிமை சங்கத்தினர் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

News April 13, 2026

நாகை: அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது – EPS

image

நாகை அவுரி திடலில், தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் EPS தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர். அதிமுகவில் இருக்கும் ஒரு தொண்டன் கூட யாருக்கும் அடிமை கிடையாது என்று தெரிவித்தார். மேலும் யாராலும் அதிமுக-வை அசைத்து கூட பார்க்க முடியாது. அதிமுகவில் யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வரலாம், ஆனால் திமுகவில் அப்படி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

error: Content is protected !!