News April 13, 2026
நாகை: அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது – EPS

நாகை அவுரி திடலில், தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் EPS தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர். அதிமுகவில் இருக்கும் ஒரு தொண்டன் கூட யாருக்கும் அடிமை கிடையாது என்று தெரிவித்தார். மேலும் யாராலும் அதிமுக-வை அசைத்து கூட பார்க்க முடியாது. அதிமுகவில் யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வரலாம், ஆனால் திமுகவில் அப்படி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.