Mayiladuthurai

News April 1, 2026

மாயவரம்: Constable வேலை – APPLY HERE

image

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய: <>CLICK <<>>HERE
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

மயிலாடுதுறை: இதை பண்ணுங்க இனி INTERNET இலவசம்!

image

மயிலாடுதுறை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

மயிலாடுதுறை: தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட EX.MLA

image

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட தரங்கம்பாடி பஞ்சாயத்து கிராமத்தார்கள் மற்றும் பொதுமக்களை, முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் சந்தித்து வாக்கு சேகரித்தார். உடன் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் P.காளியம்மாள் கலந்து கொண்டு, உரையாற்றி வாக்குசேகரித்தார்‌ உடன் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News April 1, 2026

மயிலாடுதுறை: கேலோ இந்தியா – 8 மாணவர்கள் தேர்வு

image

மத்திய அரசின் கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டு போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதில் மல்லர்கம்பம் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 16 மாணவர்கள் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய போட்டியில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறையிலிருந்து மாணவர்கள் ரயில் மூலம் புறப்பட்டு சென்றனர். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்தி வழி அனுப்பினர்.

மயிலாடுதுறை: பறக்கும் படையால் ரூ.67,300 பறிமுதல்

image

சீர்காழி சட்டமன்ற தொகுதி கொள்ளிடம் ஒன்றியம் கூத்தியம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே, போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சிவகுமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.67,300 பணத்தை கைப்பற்றி சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர் .

error: Content is protected !!