Mayiladuthurai

News March 31, 2026

மயிலாடுதுறை: காவல்துறையில் வேலை – APPLY HERE

image

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

குத்தாலம்: பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளராக வழுவூர் பகுதியில் சேர்ந்த விஜிகே.செந்தில்நாதன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் அதிமுகவில் தன்னை மாநில, மாவட்ட நிர்வாகிகள் வஞ்சிப்பதாக கூறி வருத்தம் தெரிவித்து, இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மாயவரம்: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

மயிலாடுதுறை: பதவியை உதறிய அதிமுக முக்கிய புள்ளி

image

மயிலாடுதுறை அதிமுக மாவட்ட அவைத் தலைவராக சீர்காழி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் சீர்காழி தொகுதி வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி அடைந்த அவர் நேற்று தான் வகித்து வந்த மாவட்ட அவை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இச்சம்பவம் மயிலாடுதுறை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!