News April 1, 2026
மயிலாடுதுறை: தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட EX.MLA

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட தரங்கம்பாடி பஞ்சாயத்து கிராமத்தார்கள் மற்றும் பொதுமக்களை, முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் சந்தித்து வாக்கு சேகரித்தார். உடன் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் P.காளியம்மாள் கலந்து கொண்டு, உரையாற்றி வாக்குசேகரித்தார் உடன் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.