Mayiladuthurai

News April 1, 2026

கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச் எஸ் ஸ்ரீகாந்த் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

தேர்தல் லட்சினையில் செல்பி எடுத்துக் கொண்ட ஆட்சியர்!

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு இலட்சினை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீகாந்த் செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்றத் தேர்தல் செலவின பார்வையாளர் ரூபேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 1, 2026

மாயவரம்: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம்<>, https://cms.rbi.org.in எ<<>>ன்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

News April 1, 2026

மாயவரம்: Constable வேலை – APPLY HERE

image

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய: <>CLICK <<>>HERE
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!