Mayiladuthurai

News January 4, 2026

மயிலாடுதுறை: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் விருப்பமான அளித்த நிர்வாகிகளுக்கு ,எதிர்வரும் ஜன.11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:45 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

News January 4, 2026

மயிலாடுதுறை: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

மயிலாடுதுறை மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <>இங்கே கிளிக்<<>> செய்து ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTERID எண்ணை உள்ளீடு செய்து புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும்.ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

மயிலாடுதுறை: வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று ஜனவரி 4 காலை 9:30 மணி முதல் மாலை 5:30 வரை வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் புதிய உறுப்பினர் சேர்த்தல் திருத்தம் செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்

News January 4, 2026

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையிலான, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் ஜன.9-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பமுடையோர் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04364299790 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!