Mayiladuthurai

News January 4, 2026

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையிலான, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் ஜன.9-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பமுடையோர் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04364299790 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மயிலாடுதுறை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

கூறைநாடு திருவள்ளுவர்புரம் பகுதியை சேர்ந்த மாரிசெல்வம்(36) என்பவர், கடந்த 2020-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட ராஜேந்திரன்(26), சேது(24), சூர்யா(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, மூவருக்கும் ஆயுள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

error: Content is protected !!