India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஓபிஎஸ் ஆதரவாளரும் கிருஷ்ணகிரி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கோவிந்தராஜ், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார். கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, தேர்தல் நேரத்தில் கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

1. ஊத்தங்கரை (தனி) – T.M. தமிழ்செல்வம்
2. பர்கூர் – E.C. கோவிந்தராசன்
3. கிருஷ்ணகிரி – K. அசோக்குமார்
4. ஓசூர் – P. பாலகிருஷ்ண ரெட்டி
5. வேப்பனஹள்ளி – K.P. முனுசாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கிலிகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் செயலாளர் அன்பு தலைமையிலான உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகினர். கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இவர்கள், மாவட்ட கழகச் செயலாளர் மதியழகன் எம்எல்ஏ முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க

ஓசூரை சேர்ந்த சேகர் என்பவர் ஜன-8 அன்று வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பங்கு சந்தை தொடர்பாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதை நம்பி வங்கி கணக்கில் இருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணம் மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து அவர் மா-25 கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.