News March 27, 2026

வாட்ஸ் ஆப் மூலம் சுமார் 6 லட்சம் ரூபாய் திருட்டு

image

ஓசூரை சேர்ந்த சேகர் என்பவர் ஜன-8 அன்று வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பங்கு சந்தை தொடர்பாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதை நம்பி வங்கி கணக்கில் இருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணம் மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து அவர் மா-25 கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!