News March 27, 2026
கிருஷ்ணகிரியில் தட்டித்தூக்கிய திமுக எம்எல்ஏ!

கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கிலிகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் செயலாளர் அன்பு தலைமையிலான உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகினர். கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இவர்கள், மாவட்ட கழகச் செயலாளர் மதியழகன் எம்எல்ஏ முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.