Krishnagiri

News April 4, 2026

கிருஷ்ணகிரி: Phone-ல் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News April 4, 2026

கிருஷ்ணகிரி: எம்எல்ஏ உட்பட 2,500 பேர் மீது வழக்கு!

image

தளி தொகுதியில் சிபிஐ வேட்பாளர் டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சுமார் 2,500 பேர் முன் அனுமதியின்றி ஊர்வலமாக வந்து இடையூறு ஏற்படுத்தியதாக பறக்கும் படை அதிகாரி பிரசாந்த் குமார் அளித்த புகாரின் பேரில், ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் 2,500 பேர் மீது தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு.

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல்.03) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 3, 2026

BREAKING – கிருஷ்ணகிரி: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

காங்கிரஸ் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகளை ஒதுக்கி, திமுக அறிவித்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி – A.செல்லக்குமார், ஊத்தங்கரை – குப்புசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!