Krishnagiri

News April 5, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 4.4.26) இரவு 10 மணி முதல் இன்று (5.4.26) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News April 4, 2026

BREAKING: கிருஷ்ணகிரியில் கட்சி தாவிய வேட்பாளர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியின் தவாக-வின் வேட்பாளருமான தி.க.குமார், திடீரென அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இணைந்தார். அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

News April 4, 2026

கிருஷ்ணகிரியில் 250 கோழிகள் இலவசம்!

image

கிருஷ்ணகிரி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 4, 2026

கிருஷ்ணகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

error: Content is protected !!