News April 4, 2026

BREAKING: கிருஷ்ணகிரியில் கட்சி தாவிய வேட்பாளர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியின் தவாக-வின் வேட்பாளருமான தி.க.குமார், திடீரென அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இணைந்தார். அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!