Krishnagiri

News April 3, 2026

கிருஷ்ணகிரி: திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள்!

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.மதியழகன் முன்னிலையில், அதிமுக கிளை செயலாளர் இ.எஸ்.சரவணன் & பாஜக வர்த்தக அணி தலைவர் என்.சீனிவாசன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இவர்களுக்கு திமுக சார்பில் கட்சி துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சட்டமன்ற தேர்தலையொட்டி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், எடுத்துரைக்கப்பட்டது.

News April 3, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.2) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 2, 2026

கிருஷ்ணகிரி: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

கிருஷ்ணகிரியில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.கிருஷ்ணகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04343-225069, 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, 3.Toll Free 18004252441, 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, 5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. *மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க*

News April 2, 2026

கிருஷ்ணகிரி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

கிருஷ்ணகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

error: Content is protected !!