India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <

கிருஷ்ணகிரி மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <

போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர் (46). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு சந்திரசேகருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள, 60 அடி ஆழ கிணற்றில் சடலமாக அவரின் சடலம் கிடப்பது தெரியவந்தது. உடலை மீட்ட பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் இதுவரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 10.2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் 6.31 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைத்துள்ளதாகவும், 2.30 கோடி ரூபாய் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

Sorry, no posts matched your criteria.