Krishnagiri

News January 26, 2026

கிருஷ்ணகிரியில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04343-292275) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

கிருஷ்ணகிரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04343 – 232830 தெரிவியுங்க. SHARE IT!

News January 26, 2026

கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

கிருஷணகிரிக்குட்பட்ட மின் நிலையங்களில் நாளை (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி சிகரலபள்ளி, குண்டியால்நத்தம், கப்பல்வாடி, சி.கே.பட்டி, வெங்கடச முத்திரம், தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், ஆடாலம், ஜெகதேவி, சத்தலட் பள்ளி, ஜி.என்.மங்கலம், கொல்லப்பட்டி, சிப்காட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.

News January 26, 2026

கிருஷ்ணகிரியில் தறிகெட்டு ஓடிய கார்; 6 பேர் படுகாயம்!

image

விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரதீபா (24) என்பவர் விஜயவாடாவை சேர்ந்த அபிஷேக்குடன் ( 23) காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்தங்கரை அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அருகே இருந்த இறைச்சி கடையில் போய் சொருகியது. இதில் இறைச்சி வாங்க வந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 26, 2026

கிருஷ்ணகிரியில் அடித்தே கொலை!

image

கோனேகானப்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முனிமாரப்பா (41). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த முனிகிருஷ்ணப்பாவுக்கும் இடையே வழிபாதை தொடர்பாக தகராறு இருந்தது. இதில் ஆத்திரமடைந்த முனிகிருஷ்ணப்பா கடந்த 21-ந் தேதி முனிமாரப்பாவை கட்டையால் அடித்து கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓசூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முனிகிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.

News January 26, 2026

கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி காவலர்கள் பட்டியல்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 25.1.26 இரவு முதல் இன்று காலை வரை காவல்துறை ரோந்து பணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு அவசர உதவிக்கு அலைபேசி எண்கள் மற்றும் காவலர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஏதாவது பொதுமக்களுக்கு உதவி ஏற்பட்டால் இந்த எண்ணை தொடர்பு கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News January 25, 2026

கிருஷ்ணகிரி: உங்களிடம் VOTER ID உள்ளதா?

image

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> இந்த லிங்கில் <<>>சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க

error: Content is protected !!