Krishnagiri

News February 14, 2026

கிருஷ்ணகிரி காவல்துறை எச்சரிக்கை!

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இணைய குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிமுகமற்ற நபர்களின் சாட் மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்கும்போது மிகுந்த கவனம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு மிரட்டல் அல்லது பண மோசடிக்காக பயன்படுத்தப்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 13, 2026

கிருஷ்ணகிரி இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பிப்ரவரி 13 இரவு 10 மணி முதல் நாளை பிப்ரவரி 14 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 13, 2026

கிருஷ்ணகிரி: மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர்

News February 13, 2026

கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News February 13, 2026

கிருஷ்ணகிரி: G-pay-யில் பிரச்னையா..? CLICK NOW

image

கிருஷ்ணகிரி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

News February 13, 2026

கிருஷ்ணகிரியில் மாணவர்கள் அபாய பயணம்!

image

கிருஷ்ணகிரி அடுத்த KRP அணை பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. மாலை நேரங்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் குவிந்து வருவதால், மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டே பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. நடத்துநர் எச்சரித்தும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்வது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாணவர்கள் பொறுப்புணர்வோடு பயணிக்க அறிவுறுத்தப் படுகின்றனர்.

News February 13, 2026

கிருஷ்ணகிரி: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

கிருஷ்ணகிரி மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News February 13, 2026

கிருஷ்ணகிரி: கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

image

கி ருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாா்பில் பா்கூா், கிருஷ்ணகிரி வட்டாரங்களைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று (பிப்.12) நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், MLA தே.மதியழகன் ஆகியோா் தொடங் கிவைத்து, சீா்வரிசைப் பொருள்களை வழங்கினா். மேலும் கா்ப்பகால பராமரிப்பு மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

error: Content is protected !!