News February 13, 2026
கிருஷ்ணகிரி: கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கி ருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாா்பில் பா்கூா், கிருஷ்ணகிரி வட்டாரங்களைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று (பிப்.12) நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், MLA தே.மதியழகன் ஆகியோா் தொடங் கிவைத்து, சீா்வரிசைப் பொருள்களை வழங்கினா். மேலும் கா்ப்பகால பராமரிப்பு மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.