Krishnagiri

News March 14, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 14) தனது வலைத்தளத்தில் விழிப்புணர்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகத்தை வெளியிட்டுள்ளது. இதனால் குழந்தைகள் சாலையைக் கடக்கும் போது விபத்து ஏற்படுவதனை தடுக்க முடியும் என்று அறிவித்துள்ளது.

News March 14, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 14) தனது வலைத்தளத்தில் விழிப்புணர்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி காய்ச் புதுப்பிப்பதற்காக உங்களுக்கு லிங்க் அனுப்புவார்கள். உண்மை வங்கியில் ஒருபோதும் தொலைபேசியில் காய்ச் கேட்கமாட்டார்கள் என்ற தகவலை பகிர்ந்துள்ளனர். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

News March 14, 2026

கிருஷ்ணகிரி: 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்கள்

image

கிருஷ்ணகிரியில் ஐராவதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் 2 மூலவர்கள் இருப்பதால் இன்னும் சிறப்பு வாய்ந்த கோயிலாக இருக்கிறது.இந்த கோயில் வந்து சிவனை தரிசிப்பதின் வழியே கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, மேலும் திருமணம் தடை அகன்று திருமணம் ஆகும் என்பது ஐதீகமாக இருக்கிறது. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 14, 2026

கிருஷ்ணகிரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.<<>>tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

கிருஷ்ணகிரி: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1).<> இங்கு க்ளிக் <<>>செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!
↑