News March 14, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 14) தனது வலைத்தளத்தில் விழிப்புணர்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகத்தை வெளியிட்டுள்ளது. இதனால் குழந்தைகள் சாலையைக் கடக்கும் போது விபத்து ஏற்படுவதனை தடுக்க முடியும் என்று அறிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.