Krishnagiri

News March 15, 2026

கிருஷ்ணகிரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 15, 2026

கிருஷ்ணகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

News March 15, 2026

கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

விண்ணபிக்க <>https://t<<>>nuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

‘அதிமுகவை பாஜக விழுங்கிவிடும்’ : உதயநிதி அதிரடி பேச்சு!

image

கிருஷ்ணகிரியில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுகவை பாஜக விழுங்கிவிடும்” என விமர்சித்தார். மேலும், நிர்வாகிகள் மக்களிடம் கண்ணியமாகப் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, பர்கூர் அருகே ஒப்பதவாடி கிராமத்தில் 100 அடி உயரக் கொடிக்கம்பத்தை அவர் நேற்று திறந்து வைத்து உரையாற்றினார்.

News March 15, 2026

கிருஷ்ணகிரியில் சோகம்: ரயில்வே ஊழியர் பரிதாப பலி

image

கிருஷ்ணகிரி நகரில் இரயில்வே காலனியை சேர்ந்த குப்புசாமி என்பவர் மார்ச்-2 அன்று ரவுண்டான சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 15, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை : இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 14, 2026

கிருஷ்ணகிரி: கேஸ் சிலிண்டர்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை !

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை பதுக்குவோர் மற்றும் வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். கேஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்களுக்கு போதுமான அளவு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!