Karur

News March 24, 2026

கிருஷ்ணராயபுரம்: தட்டி தூக்கிய M.R.விஜயபாஸ்கர்

image

கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் கிளை செயலாளர் சதீஷ் குமார் மற்றும் தமிழர் தேசம் கட்சியைச் சேர்ந்த தினேஷ் குமார், வினித் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் கட்சிகளில் இருந்து விலகினர். கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் M.R.விஜயபாஸ்கர் முன்னிலையில், தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 24, 2026

தோகைமலையில் கொந்தளித்த மக்கள்

image

தோகைமலை ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் கருவறையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட போலி சிலையை அகற்றிவிட்டு, மீண்டும் பழமையான சிலையையே வழிபாட்டிற்கு வைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிப்பதாக ஊர் மக்கள் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.23) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2026

FLASH தமிழகத்தை உலுக்கிய வழக்கில் கரூர் கோர்ட் தீர்ப்பு!

image

மதுரையில் 2012 ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியபோது, கார் மீது பெட்ரோல் குண்டு வீசி 7பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் தீர்ப்பு. இந்த வழக்கில் 11 பேர் கைதான நிலையில், இருவர் கொல்லப்பட்டதால், மணிகண்டன், கார்த்திக், சந்திரசேகர், சோனையா, நாகராஜ், முத்துக்கருப்பன், சந்தோஷ் உள்ளிட்ட 9பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு. மார்ச் 25ல் தண்டனை விவரம் அறிவிப்பு.

error: Content is protected !!