Karur

News March 22, 2026

கரூர்: திமுகவில் இணைந்தனர்.. ஷாக்கில் ADMK, TVK

image

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளைச் சேர்ந்த அதிமுக, தவெக நிர்வாகிகள் இன்று (23.03.2026) திமுகவில் இணைந்தனர். வேப்பம்பாளையம், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். இது அதிமுக, தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 22, 2026

கரூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

கரூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்! ஷேர் பண்ணுங்க.

News March 22, 2026

கரூர்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

கரூர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 22, 2026

கரூர்: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

கரூர் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 22, 2026

அறிவித்தார் கரூர் மாவட்ட ஆட்சியர்!

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – கரூர் மாவட்டப்பிரிவு
2026–2027 ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே,கரூர் மாவட்டத்திலுள்ள மாணவ/மாணவியர்கள் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் இணைதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெற கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

News March 22, 2026

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அதிமுகவில் இணைவு

image

கரூர், தாந்தோணி மேற்கு ஒன்றியம் தாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பழனிசாமி, ரகுபதி உள்ளிட்ட 7 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்ற விஜயபாஸ்கர், கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

News March 21, 2026

கரூர்: 8-வது போதும்.. அரசு வேலை! NO EXAM

image

கரூர் மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் <>விண்ணப்பிக்க இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 31.03.2026 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!