Karur

News March 27, 2026

கரூர்: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

கரூர் பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ELECTION BREAKING கரூர்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

கரூர் மாவட்ட அதிமுக வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
1. அரவக்குறிச்சி – K. செல்வக்குமார்
2. கிருஷ்ணராயபுரம் (தனி) – S. திவ்யா
3. குளித்தலை – S. கருணாகரன்
4. கரூர் – M.R. விஜயபாஸ்கர்

கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News March 27, 2026

கரூர்: இனி Whatsapp-ல் பிறப்பு, இறப்பு சான்றிதழ்!

image

கரூர் மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!