Karur

News March 27, 2026

கரூர்: மேற்கூரை விழுந்து மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!

image

கடவூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராம்தாய் (70). நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்த போது மேற்கூரை கீழே விழுந்ததில் 2 கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மகன் பெருமாள் புகாரில் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்குபதிவு.

News March 27, 2026

கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் மதியம் 12:00 மணியிலிருந்து 3:00 மணி வரை அத்தியாவசியம் இன்றி வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் கு. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் வெப்ப பாதிப்பு சிகிச்சைக்கு GHல் போதிய வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 27, 2026

கரூர் மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணி

image

கரூர் மாவட்ட எஸ்.பி உத்தரவின்படி, மார்ச் 26-ம் தேதி இரவு ரோந்து அதிகாரியாக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்திலுள்ள 18 காவல் நிலையங்களுக்கும் தனித்தனியே கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன. கரூர் மற்றும் குளித்தலை உட்கோட்டங்களில் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, சட்டம் ஒழுங்கை பராமரிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2026

கரூர்: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

image

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். கரூரை சேர்ந்தவர்கள் 1800 – 123 – 1803 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 26, 2026

கரூர்: ரயில்வேயில் வேலை பார்க்க ஆசையா?

image

தென் மத்திய இரயில்வேயில் (SCR) 2,801 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ (ITI) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் www.scr.indianrailways.gov.in இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 12 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 26, 2026

கரூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

கரூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!