India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தில் (ஏப்ரல்.01) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் ராயனூரில் நடைபெற்ற வரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கரூரைப் பொறுத்தவரை எனக்கு எந்தக் கவலையும் இல்லை, ஏனெனில் இது செந்தில் பாலாஜியின் மாவட்டம். கரூர் மாவட்ட வெற்றியை ஏற்கனவே உறுதி செய்துவிட்டதால் தான், அவருக்குக் கோவை மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டடுள்ளது. இந்த முறை கரூர், கோவை மட்டுமின்றி தமிழ்நாடே நம் வசம் தான்” என்று பேசினார்.

கரூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
Sorry, no posts matched your criteria.