India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

கரூர் மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க

ஓபிஎஸ் ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகிகள் அக்குழுவிலிருந்து விலகி குளித்தலை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருணாகரன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துகொண்டனர். அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி வேட்பாளர் வரவேற்பு அளித்தார். தேர்தல் நேரத்தில் ஓபிஎஸ் அணியினர் தாய் கழகத்தில் இணைந்தது குளித்தலையில் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரைச் சேர்ந்த விக்னேஷ்குமார் என்பவர் நேற்று பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த மினிவேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விக்னேஷ்குமார் மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த சிவகுமார் ஆகிய இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற மினிவேன் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் (ஏப்ரல்.01) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.