News April 1, 2026
கரூரில் இருந்து செந்தில் பாலாஜி மாறியது ஏன்? ஸ்டாலின் விளக்கம்!

கரூரில் ராயனூரில் நடைபெற்ற வரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கரூரைப் பொறுத்தவரை எனக்கு எந்தக் கவலையும் இல்லை, ஏனெனில் இது செந்தில் பாலாஜியின் மாவட்டம். கரூர் மாவட்ட வெற்றியை ஏற்கனவே உறுதி செய்துவிட்டதால் தான், அவருக்குக் கோவை மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டடுள்ளது. இந்த முறை கரூர், கோவை மட்டுமின்றி தமிழ்நாடே நம் வசம் தான்” என்று பேசினார்.
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.