Karur

News April 12, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்

image

கரூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க 3,143 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் அலுவலர்கள் நேரில் வரும்போது, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கரூர் இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமனம்

image

கரூர் மாவட்டத்தில் (ஏப்ரல்.11) இரவு 10 மணி முதல், இன்று (ஏப்ரல்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 11, 2026

கரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கரூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு

உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.

உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

கரூர் : இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

கரூர் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com

இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in

ஹெச்.பி: https://myhpgas.in

கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

error: Content is protected !!