India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்

நிலக்கரி நிறுவனமான NCL-ல் HEMM Operator (Trainee), Paramedical Staff & Overseer (Civil) போன்ற பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வாபஸ் பெறுதல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இறுதி பட்டியலின்படி கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஆகிய 4 தொகுதிகளில் மொத்தம் 166 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் கரூர் தொகுதியில் 79, அரவக்குறிச்சியில் 30, கிருஷ்ணராயபுரத்தில் 28, குளித்தலையில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக டிஎஸ்பி பி.ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் நகரம், அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை உட்கோட்டங்களில் உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் எஸ்.ஐ மற்றும் ஏட்டு அந்தஸ்தான அதிகாரிகள் ரோந்து பணியில் இருப்பார்கள்.

Sorry, no posts matched your criteria.