Kanyakumari

News February 20, 2026

குமரி : 1975 – 2026 ஒரே நில E.C வேணுமா – லிங்க்!

image

குமரி மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 17.02.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 17.02.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும்.
எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

குமரி இளைஞர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை (Airline Reservation Executive) (ம) கேபின் குழு பணியாளர் (Airline Cabin Crew Course) பயிற்சி வழங்கப்படவுள்ளது. 3 மாதங்கள் திருப்பூரில் அளிக்கப்படும் பயிற்சிக்கு 18 – 35 வயதுடையவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிவில் சான்றிதழ், வேலைவாய்ப்பு வழங்கப்படும் என குமரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

குமரி: 10th போதும்., ரயில்வே துறையில் வேலை ரெடி!

image

குமரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்தி உதவுங்க.

காலம் முறை தொழிலாளர் கணக்கெடுப்பு – ஆட்சியர் தகவல்

image

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை காலம் முறை தொழிலாளர் கணக்கெடுப்பு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையால் நடைபெற உள்ளது. 24 நகர்ப்புறங்களிலும் 12 கிராமப்புறங்களிலும் இவை நடைபெறுகிறது. இதற்காக அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வரும்போது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தகவல் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

குமரி: தக்கலை அருகே ஒருவர் உயிரிழப்பு

image

தக்கலை அருகே பாலப்பள்ளியை சேர்ந்தவர் விஜு. மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற நிலையில் பிப்.18 அன்று குளத்திற்கு குளிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து நேற்று அவர் குளத்தில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

News February 20, 2026

குமரி: மர்மமான முறையில் திருநங்கை உயிரிழப்பு

image

கன்னியாகுமரி சீரோ பாயிண்ட் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்ட காம்பவுண்ட் அருகில் திருநங்கை ஒருவர் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது கேரளாவை சேர்ந்த பத்மினி (54) என்பது தெரிய வந்தது. மார்த்தாண்டம் பகுதியில் தற்போது வசித்து வரும் அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 20, 2026

சிறுவனுக்கு பைக் வாங்கி கொடுத்த தந்தை மீது வழக்கு

image

கருங்கல் தெருவு கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (45). இவரது மகனுக்கு 17- வயதே ஆன நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் நேற்று 18-ம் தேதி இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து 17 வயதான சிறுவனுக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்த அவரது தந்தை ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!