Kanyakumari

News February 21, 2026

குமரி: பைக் மீது கார் மோதி விபத்து

image

கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜின் (23). இவரது நண்பர்களான ரெஜி (20), பெரின் (22) ஆகிய 3 பேரும் டூவீலரில் மஞ்சத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் கேரள பதிவு கொண்ட காரை வேகமாக ஓட்டி வந்து பைக் மீது மோதினார். இதில் ரெஜின் உட்பட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து கொல்லங்கோடு போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

News February 21, 2026

குமரியில் இன்றைய காவல் ரோந்து அதிகாரிகள்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, நேற்றைய (20.02.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News February 20, 2026

கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

(20.02.2026) கன்னியாகுமரி மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News February 20, 2026

திறன் மேம்பாட்டு பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 40 பிரிவுகளில் 10,000 இடங்களுக்கான ஆன்லைன் திறன் மேம்பாட்டு பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகம் வழங்குகிறது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https://application.tnbocw.com என்ற இணையதளம் வாயிலாகவோ (அ) மார்த்தாண்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

கன்னியாகுமரி: Whatsapp-ல் ஆதார்-ஐ பெறுவது எப்படி..?

image

குமரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!