Kanyakumari

News March 21, 2026

குமரி: 6 தொகுதிகளில் வெற்றி – தோல்வியை தீர்மானிப்பது யார்?

image

தமிழகத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. குமரியில் 6 தொகுதியில் மொத்தம் 3 லட்சம் இளம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் குமரியை பொறுத்தவரை 15 லட்சம் வாக்காளர்களில் 10-11 லட்சம் பேர்தான் வாக்களிக்கின்றனர். இந்நிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் குமரியில் அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த இடத்தில் இளம் வாக்காளர்கள் உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

News March 21, 2026

குமரி: கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு

image

அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜெரின் சஞ்சய் (21) கோவை தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் வாளையார் அணைக்கு குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கினார். தகவலறிந்த கஞ்சிக்கோடு தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஜெரின் உடலை போலீசார் கைப்பற்றி பாலக்காடு GH-க்கு அனுப்பி வைத்தனர்.

நாகர்கோவிலில் மின்வாரிய அதிகாரி கைது

image

நாகர்கோவிலை சேர்ந்த உமா என்பவருக்கு மின்வாரிய அதிகாரியான கீதா சொகுசு கார் வாங்கித் தருவதாக கூறி ரூ.26.14 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் கார் வாங்கி தரமால் உமாவை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து உமா வடசேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் கீதா உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கீதாவை கைது செய்தனர். மேலும், மோசடி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!