India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

குமரி மாவட்டம், ஈசாந்திமங்கலம் ஊராட்சியை சேர்ந்த திராவிட முன்னேற்ற கழக கிளைக் கழக செயலாளர், முன்னாள் 5-வது வார்டு கவுன்சிலர் சிவதாணுபிள்ளை நேற்று திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலையில் இணைந்துள்ளார். அவருடன் ஈசாந்திமங்கலம் ஊராட்சிக் கழக பொறுப்பாளர் சாஸ்தான்குட்டி பிள்ளை உட்பட பலர் உடன் இருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 53 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டில் 282 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் நேற்று கூறியுள்ளார்.

Sorry, no posts matched your criteria.