Kanyakumari

News March 23, 2026

குமரி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

image

குமரி மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனி வங்கிக்கோ (அ) அடிக்கடி UPI-ஐ திறந்து பார்க்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 23, 2026

குமரி: Hi’ சொன்னால் இனி பிறப்பு-இறப்பு சான்றிதழ்!

image

குமரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை ஷேர் பண்ணுங்க.

குமரி: EMI-ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

குமரி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

நாகர்கோவில்: லாரியில் வந்த ரூ.8 கோடி; போலீசார் விசாரணை

image

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் நேற்று இரவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 20 ரூபாய் நாணயம் சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது. லாரியானது RBI-யில் இருந்து கேரளா செல்ல வந்தது என்பது தெரியவந்த நிலையில் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அந்த வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

News March 23, 2026

குமரி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

image

குமரி மாவட்ட மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடுதல் சென்று பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

error: Content is protected !!