India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பி<
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

குமரி மக்களே உங்க பைக், கார் பழைய இன்சூரன்ஸ் இல்லையா?? இதனால உங்களுக்கு அபாராதம் விழுகுதா? இதற்கு தீர்வு உண்டு!
1. இங்கு <
2. அதில் “Insurance” (அ) “Motor Insurance Policy” செலக்ட் பண்ணுங்க
3. உங்கள் இன்சூரன்ஸ் நிறுவன பெயரை தேர்ந்தெடுங்க
4. வாகன எண்.
5. பழைய இன்சூரன்ஸ் கிடைத்து விடும். இதை நீங்க போனில் சேமித்து கொள்ளலாம்.
SHARE பண்ணுங்க.

மோந்தா புயல் எதிரொலியாக ரயில் எண்: 17235 எஸ்எம்விடி பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் எஸ்எம்விடி பெங்களூருவில் இருந்து 29ம் தேதி மாலை 5.15 மணிக்கு புறப்படுவது முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குமரியில் இருந்து அக்27ல் புறப்பட்ட ரயில் எண் 22503 கன்னியாகுமரி -திப் ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் வாராங்கல், பிலாஷ்பூர், ஜர்சுகுடா, ரூர் கேலா, காரக்பூர் வழியாக திருப்பிவிடப்பட் டுள்ளது.

குமரியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

குமரி மாவட்டம், பாத்திமாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் 2018ல் ஆனிமோள் (வயது 7) என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். அக்.26ம் தேதி இரவு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது ஆனிமோள் மயங்கி விழுந்ததார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுக்குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.

குமரி, குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூரை சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜன் (65), குடும்பத் தேவைகளுக்காக தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்தார். இரண்டு மாதங்கள் கடன் தவணை கட்டத் தவறியதால், வங்கி ஊழியர்கள் அவர் வீட்டின் சுவரில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடராஜன், நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: இதுவரை தங்களது நில உடமை விபரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அடையாள எண் பெற்றிட வேண்டும். இதற்கான கால அவகாசம் இம்மாதம் 31-ம் தேதி உடன் நிறைவடைவதால் விடுபட்ட விவசாயிகள் 31-ம் தேதிக்குள் பதிவு செய்து அடையாள என் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அக்.30. அன்று சாமி தரிசனம் செய்கிறார். இன்று (அக்.29) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் மதியம் 1.20 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைகிறார். அங்கு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு அக்.30 அன்று காலை 8.20 மணி முதல் 8.40 மணி வரை சுசீந்திரம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் இதுவரை தங்களது நில உடமை விபரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அடையாள எண் பெற்றிட வேண்டும். இதற்கான கால அவகாசம் இம்மாதம் 31-ம் தேதி உடன் நிறைவடைவதால் விடுபட்ட விவசாயிகள் 31-ம் தேதிக்குள் பதிவு செய்து அடையாள என் பெற வேண்டும்.

குமரி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….
Sorry, no posts matched your criteria.