Kanyakumari

News April 12, 2026

JUST IN குமரி: சிதம்பரம் ரகசியம் போல் உள்ளது – விஜய்

image

தமிழ்நாடு அரசின் பட்ஜெட், ஒதுக்கப்படும் நிதி எல்லாம் சிதம்பரம் ரகசியம் போல் உள்ளது. மக்கள் வெறும் வாக்காளர்களாக இல்லாமல் பங்காளர்களாக இருப்பார்கள். மாநிலத்தின் வளர்சிக்கான யோசனைகளை மக்கள் கூறும் வகையில் இணையதளம் உருவாக்கப்படும். 5 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு அளித்தால் அது சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என கன்னியாகுமரியில் திரண்டு இருக்கும் தொண்டர்கள் நடுவே விஜய் அறிவித்துள்ளார்.

குமரி: லஞ்சமின்றி அரசின் நலத்திட்டம் – விஜய்

image

குமரியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதில் லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்று சேரும். அதற்கான அட்டை வழங்கப்படும். லஞ்சம் கொடுத்து வேதனை அடையத் தேவை இல்லை. வீட்டு வாசலில் அரசாங்க திட்டங்கள் வரும் என விஜய் பேசினார்.

error: Content is protected !!